தேடி சோறு நிதம் தின்று – பலசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்வாடி துன்பம் மிக உழன்று –பிறர்வாட பலசெயல்கள் செய்து –நரைகூடி கிழபருவமெய்தி –கொடுங்கூற்றுக் கிரையென்ன பின்மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போல் -நான்வீழ்வெ னென்று நினைத்தாயோ….
Always on the hunt for food -- Muttering out gossips all the time - Letting the mind to be Clutched in the claws of despair -- Doing something which hurts others -- Getting into the grey lined old - Making myself a prey for the fate.
Do you think I would end up like a common man..?